நகைக்கடைக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளையன்… தனியாக போராடி விரட்டிய ஹீரோ!!..

பிரித்தானியாவில் ஆயுதங்களுடன் நகைக்கடைக்குள் நுழைந்த கொள்ளையனை, உரிமையாளர் தனியாளாக திறமையாக போராடி விரட்டியடித்துள்ளார். வார்விஷைர் உள்ள நகைக்கடையிலே இக்கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது. கொள்ளையனை திறமையாக விரட்டியடித்த கடையின் உரிமையாளர் 59 வயதான பில் சில்வெஸ்டரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். சம்பவத்தன்று, பைக்கில் முகமூடி அணிந்த படி இரண்டு மர்ம நபர்கள் நகைக்கடை வாசலுக்கு முன் வந்து நிற்கின்றனர். அதில், பின்னால் அமர்ந்திருந்த கொள்ளையன் இறங்கி கடைக்குள் ஓடுகிறான். இதை பார்த்த கடைக்குள் இருந்த பெண் பயந்து ஓட, … Continue reading நகைக்கடைக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளையன்… தனியாக போராடி விரட்டிய ஹீரோ!!..